![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
உங்களின் பூர்விகம் என்ன?
| ||||
பாஸல்.
| ||||
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது.
| ||||
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
| ||||
அவர் அயல் நாட்டவர்.
| ||||
அவர் நிறைய பாஷைகள் பேசுபவர்.
| ||||
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா?
| ||||
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன்.
| ||||
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான்.
| ||||
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா?
| ||||
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள்.
| ||||
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது.
| ||||
உங்களுடய தொழில் என்ன?
| ||||
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர்.
| ||||
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன்.
| ||||
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா?
| ||||
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார்.
| ||||
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள.
| ||||